Home » » விவசாயி

விவசாயி

Written By DevendraKural on Wednesday, 16 July 2008 | 03:54

விவசாயி
கடவுள் என்னும் முதலாளி கணடெடுத்த தொழிலாளி விவசாயி ..... விவசாயி ..... முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ வணங்கும் குணம் உடையோன் விவசாயி .... விவசாயி ..... விவசாயி ..... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி ..... விவசாயி ..... கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி! உழைத்தால் பெருகாதோ சாகுபடி! விவசாயி ..... விவசாயி ..... இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கோடி எத்தனையோ கட்சிகளின் எண்ண படி பறக்க வேணும் எங்கும் ஒரே சின்ன கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி விவசாயி ..... விவசாயி .....இந்த பாடல் எனக்கு என்றுமே ஒரு வேதம் போல. இருப்பதோ வெளியூரில், ஆனாலும் விவசாயம் மீது எனக்கு அளவுகடந்த மோகம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு, முடியாமல் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன். விவசாயி என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருந்தே
Share this article :

+ comments + 1 comments

6 August 2008 at 02:05

MALLAR @ DEVENDRAKULAVELLALAR ARE THE ORGINAL DESCENDANTS OF CHERA CHOLA PANDIYAS (MOOVENDAR)...

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்