Home » » சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!

சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!

Written By DevendraKural on Wednesday, 24 June 2009 | 00:59


அங்கிகார‌ம் பெற‌ துடிக்கும் தேவேந்திர‌ இன‌ சொந்த‌ங்க‌ளே இன்றைய‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ந‌ம் ச‌மூக‌ம் எவ்வாறு புர‌க்க‌னிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தை நாம் அறிவோம்...

தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை கொண்ட‌ ந‌ம்மை இந்த‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் புர‌க்கணிக்க காரண்ம் ஏன்‌???
ஒரு ப‌ரைய‌ன் பெற்ற அரசியல் அங்கிகார‌ம் கூட‌ எத்திசைக்கும் வெற்றி கொட்டிய நம் தேவேந்திரர்களால் பெற முடியவில்லையே ஏன் ?
இன்றைய அரசியல் கலத்தில் தேவேந்திரனாய் நம் செய்ய வேண்டியது என்ன?
இந்த மூன்று வினாக்களுக்கும் என் மனதில் பட்டதை உங்களுக்காக உதிர்க்கிறேன் தங்களது பதில்கலை எதிர் பார்த்து....

(i) தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை கொண்ட‌ ந‌ம்மை இந்த‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் புர‌க்கணிக்க காரண்ம் ஏன்‌???

வேரெந்த சமூகத்திலும் நாம் காணமுடியாத ஒரு நிலையற்ற தன்மை நம் தேவேந்திர இனத்திள் நடப்பதை நாம் நன்றாக உனரமுடிகிறது காரணம் நம் இனத்தை இன்றைய சூலலுக்கு தகுந்தார் பொல் நம்மை வழி நடத்த ஒரு முரையான தலைமைத்துவம் இன்றி தவிப்பதை தெளிவாக காட்டுகிரது, நம் பலத்தை நிரூபிக்க‌ ஒரு தலைவன் இன்றி தவிக்கிறது - முதலில் தேவேந்திரர்களாகிய நாம் தன்னலம்ற்று நம் இன நலனுக்காக தொண்றாற்றும் பொதுநல நோக்குடன் செயலாற்றும் ஒரு தலைவ்னை தேர்வு செய்து அவன் சமூகதில் நமக்காக முன்னிறுத்தப்பட வேண்டும் தலைவனாகிய அந்த தனி மனிதனின் வார்த்தை நம் சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று நாம் இதை செய்கிறோமோ அன்றுதான் இந்த திராவிட கட்சிகள் நம்மை புறக்கனிக்காமல் நமக்காக காத்திருக்கும் சூல்நிலையை உருவாக்கலாம் (பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸைபோல, வி.சி திருமாவளவனைப்பபோல‌)
எண்ணிலடங்கா தலைவர்கள் நம் இனத்திள் மட்டும் தான் (JP, KK, PP,…..Etc…Etc) யாரையும் குரை சொல்லவில்லை அவரவர் காலங்களில் அவர்களின் கடமையை சரியாகவே செய்துள்ளனர் என்று அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டதோ அன்று தான் (நாம் தாழ்த்தப்பட்டவர்கலாயினும்) நம் இன அரசியல் தாழ்வு நிலை ஆரம்பம் ஆனது இதை கொஞ்சம் ஆழ்ந்து உற்று நோக்கினால் ஒரு தெளிவான உன்மை புலப்படும்...
என்று இவர்களுக்குள் (நம்மை வழி நடத்திய தலைவர்களுக்குள்)போட்டி ஏற்ப்பட்டதோ அன்றே நம் அரசியல் தாழ்நிலை ஆரம்பம் ஆகிவிட்டது...ஆம் தேவேந்திரர்கள் மட்டுமே வாழக்க்கூடிய எண்ணற்ற கிராமங்களில் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையே காரணம் என்பது தெளிவாக விளங்கும், JP யை பிடிப்பவன் KK வை ஆதரிப்பதில்லை KK யை பிடிப்பவன் JP யை ஆதரிப்பதில்லை நமக்குள் ஏற்ப்பட்ட இந்த பிரிவினையைத்தான் திராவிட கட்சிகள் மாற்றான் தோட்டத்து மல்லிகையாக நம்மை சூடிக்கொள்கிறார்கள்.



JP யின்ஆதரவாளர்கல் PP யின்ஆதரவாளர்கல் KK யின்ஆதரவாளர்கல் என்று நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி நம் இன ஒற்றுமையை சீர்குலைதது நம் பலத்தை நிரூபிக்க முடியாமல் செய்து விடுகிரார்கள்!!! ஏன் இந்த நிலை!!! தேவேந்திரர்கள் என்ன சிந்தனை திறனற்றவர்களா? முட்டாள்களா? முட்டாள்களாக ஆக்கப்படுகிறோமா?
சிந்தியுங்கள் சொந்தங்களே!!! தடியெடுப்பவனை எல்லாம் தன்டல்காரனாய் ஆக்கியது தேவேந்திர இனம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்!! ஆரம்பத்தில் தன்னை பொதுநல நோக்குள்ள நல்ல தலைவனாக காட்டிக்கொண்ட நம் தலைவர்கள் பின் திராவிட கட்சிகளின் கைகூலிகளாக ஆனதின் பிரதிபலிப்பே நாம் இன்று அரசியலில் புரக்கனிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணம்.
இவ்வாறு நமது ஓட்டுக்கள் நம் தலைவர்களின் ஒற்றுமையின்மையால் சித்றுவதாலேயே தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை இருந்தும் நம்மால் அரசியலில் கால்பதிக்க இயலாமைக்கான முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது!!! இதற்கு மாற்று வழிதான் என்ன? தேவேந்திரர்களாகிய நாம் செய்யவேண்டியது என்ன??? என்னை போல் உங்கள் மனதிலும் இந்த வினா எழத்தான் செய்யும்?

சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!

(ii) ஒரு ப‌ரைய‌ன் பெற்ற அரசியல் அங்கிகார‌ம் கூட‌ எத்திசைக்கும் வெற்றி கொட்டிய நம் தேவேந்திரர்களால் பெற முடியவில்லையே ஏன்???
நாம் தான் பரையன் என்கிறோம் அவர்களை இழக்காரமாக… ஆனால் அவர்கள் இன்றைய காலகட்டதில் நம்மைவிட வளர்சி பாதையில் சென்று கொன்டிருக்கிறார்கள் என்பது நம்மில் யாரும் மறுக்க முடியாத ஒரு உன்மை -காரணம்?????
நம்மைப்போல் பரையர்கலிலும் தலைவர்கள் பலதான் (ஜெகன்மூர்த்தி, கிருஸ்னபரையனார்...Etc…Etc…) ஆனால் அரசியல் என்று வரும் போது ஒட்டு மொத்த பரையர் இனமும் ஆதரிக்கும் ஒரே தலைவனாக திருமாவளவன் ஆகிரார் அப்போது அவர்களுக்குள் எண்ணறற வேற்றுமைகள் இருந்தாலும் ஓட்டு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமே போட்டு அவர்களின் பலத்தை நிரூபித்து விடுகிறார்கள்!!! இதைதான் இன்று நம் சமூகத்தால் செய்ய இயலவில்லை!!!
பரையர்களில் தலைவர்கள் பலவானாலும் அவரவர் பாதையில் மற்றவருக்கு எந்த இடையூரும் ஏற்படாதவண்ணம் பயனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் நம் சமூகத்தில் நடப்பதை நாம் அறிவோம்!!! KK நின்றால் அவரை எதிர்த்து PP நிற்ப்பார்!!! JP நின்றால் அவரை எதிர்த்து KK நிற்ப்பார்
தன் இனத்தை சேர்ந்த ஒருவனின் வெற்றியை தடுத்து தானும் தோற்று மாற்றானுக்கு வெற்றியை கொடுத்து ஆனந்தம் அடையும் அற்புத தலைவர்களை கொண்ட ஒரே சமூகம் நம் தேவேந்திர சமூகமாக மட்டும் தான் இருக்க முடியும்… இதனால் தான் திராவிட கட்சிகலின் புரக்கனிபுகலுக்கு நாம் உள்ளாகிரொம் பறையன் பகட்டாய் அவர்களுக்கினையாய் ஆட்சிக்கட்டிலில் அமைச்சராய் அமர்ந்திருக்கிரான்…தேவேந்திரன் வெளியில் நின்று விரல் சூப்பிக்கொண்டு திராவிட கட்சிகள் எங்களை புரக்கணித்து விட்டது நாங்கள் என்ன செய்கிறோம் பார் என்று புலம்பிக் கொண்டிருக்கிரான்... இது தான் நம் நிலை...
என்று நமக்குள் எண்ணற்ற வேற்றுமைகள் இருந்தாலும் மனக்கசப்புகள் இருந்தாலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொண்டு அடுத்தவர்களின் வெற்றியை தடுக்க நினைக்காமல் (விட்டுக்கொடுத்து) தானும் அவர் போல் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ அன்றுதான் நாம் அரசியல் அங்கீகாரம் மட்டும் அல்ல‌ சமூக அங்கீகாரமும் பெற முடியும்…..மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பவும் முடியும்...
என் சொந்தங்களே ஒருவன் ஏனியில் ஏறும் போது அதற்கும் மேல் நிலா இருக்கிறது அதை தொட முயலுங்கள் என்று நம் அடைய துடிக்கும் நோக்கத்தை உயர்வாக யோசிக்க வையுங்கள், ஒருவன் ஏறி பாதி போன பிறகு அவனை இழுத்து கீழே போட்டுவிட்டு நீங்கள் முயன்று தோல்வியை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம் சிந்தியுங்கள் என் சொந்தங்களே…
நமது இந்த குழுமத்தின் செயல்பாட்டினை கூட சில பரையர் நன்பர்கள் உற்று நோக்குகிரார்களோ என்ற சந்தேகம் நெடு நாளாகவே எனக்குள் எழுகிறது!!!
காரணம் இந்த குழுமத்தில் சிலரின் இட ஒதுக்கீட்டு முறை பற்றி வாதிடும் போக்கே என்னை சந்தேகம் கொள்ள வைத்தது, தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இருந்து தேவேந்திரர்களை வெளியில் தள்ளிவிடால் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின முழு பலனையும் பரையர் சிறு அளவிலான சக்கிலியர்களோடு மட்டுமே அனுபவித்து சமூக வளர்ச்சியை விரைவில் எட்டி விடலாம் என்பது தான் நம் குழும ஊடுருவல் பறையனின் நோக்கம் !!!
விழித்துக்கொள் தேவேந்திர இனமே !!! ஆண்ட வம்சமடா நாங்கள்!!! அடிமைதான் படுத்தப்ப்ட்டோம் SCHEDULED CASTE (SC) என்று (தாழ்த்தப்பட்டோராக)!!! அதை தேவேந்திரனாகவே உனர்திக்காட்டுவோம் SC என்றால் Supreme Court என்று!!! ஆம் சொந்தங்களே நாளைய தீர்ப்பை எழுதப்போகும் ஒரு வ்ல்லமை மிக்க இனமாக நம் வருங்கால சந்ததியினருக்கு வழி செய்வோம் !!! நம் சமூகத்தை முன்னேற்ற ஒன்றுபடுவோம் தாழ்த்தப்பட்ட தேவேந்திரனாகவே!!!!
(iii) இன்றைய அரசியல் கலத்தில் தேவேந்திரனாய் நம் செய்ய வேண்டியது என்ன?
அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு ஒரு மரத்தின் கிளைகளகளாக பாரெங்கும் சிதரியுள்ள தேவேந்திரர்களை ஒன்றினைக்க வேண்டும். இது நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் அல்ல செயல்முறைப்படுத்தி நம்மை மற்றவர்களுக்கு நம் பலத்தை உணர்த்தும் நேரம்.
தேவேந்திரனின் ஓட்டு தேவேந்திரனுக்கே என்ற சொல் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்… எண்ணற்ற கிராமங்களில் இன்றும் எத்தனையோ தேவேந்திரர்கள் விழிப்புனர்வின்றி மாற்றானுக்கு ஓட்டளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் … அம்மக்களையும் மாற்றி ஒரே குரளாக ஒரு மாற்று சக்தியாக நம் இனம் உருவாக தேவேந்திரனுக்கே ஓட்டளியுங்கள் என்று அவர்களிடமும் மாற்றத்தை ஏற்ப்படுத்துங்கள் .. இனிவரும் தேர்தல்களில் தேவேந்திரனின் கூட்டணி இன்றி தென் தமிழகதில் எந்த கட்சியும் வெற்றி கொள்ள இயலாது என்று அவர்களை சிந்திக்க வைக்க வேண்டுமானால் இந்த தேர்தலில் உணர்துங்கள் நம் பலத்தை உங்களின் ஓட்டுகளை தேவேந்திரனுக்கே போட்டு.
இங்கேயும் நம் சிந்தனையில் ஒன்று தோன்றும் ‍‍...ஆம் நமது அற்புதத் தலைவர்கள் (சுருக்கமாக சொன்னால் திராவிட கட்சிகளின் தேவேந்திர இன கைகூலிகள்) அவர்களின் சித்து விளையாட்டை இன்றைய அரசியல் அரங்கதிலும் அரங்கேற்றாமல் இல்லை...அவனை எதிர்த்து இவனும் இவனை எதிர்த்து அவனும் எதிர் எதிர் அனிகளில் தத்தமது வேட்பாளர்கலை நிறுத்திதானே இருக்கிறார்கள்…
இவர்களின் நோக்கம் என்ன??? வெற்றியா எனறால் இல்லை...நம் இன ஓட்டை இரு பக்கமாக பிரித்து மூன்றாம் தரத்தானை வெற்றி கொள்ள வைக்க (பணம் பெற்றுக்கொண்டு) இவர்கள் அரங்கேற்றும் அரசியல் நாடகத்தின் நடிகர்கள்தான் இவர்களின் வேட்பாளர்கள் என்பதை சிந்தித்து புரிந்து கொள்ளுங்கள் என் சொந்தங்களே…
நமக்கும் வேறு வழி இல்லை இவர்களின் வேட்பாளர்கலை மாற்றி அமைக்கவும் நமக்கு இது நேரம் இல்லை அதனால் எவனாக ஆகட்டும் தொகுதிக்கு ஒரு நல்ல பொதுநல நோக்கமுள்ள தேவேந்திரனை ம்ட்டும் தேர்வு செய்து அவனிற்கே நம் ஓட்டுக்களை அளித்து நம் பலத்தை நிரூபியுங்கல்
இன்றைய அரசியல் களமானது வெற்றி என்பது தேவேந்திரனுக்கு எட்டா கனி!!! தோல்வி அடையும் பொதுதான் நாம் வெற்றிக்கான வழியை தேடுகிறோம்!!! சிதறி கிடக்கும் நாம் இந்த தோல்வியால் ஒன்று பட்டுள்ளோம்!!! துயிலில் இருந்த நம் சமூகம் சிந்திக்கத்தொடங்கிவிட்டது... இனி வெற்றி நமதே!!!
வாழ்க தேவேந்திர குலம்!!!! வளர்க அதன் புகழ்!!!
பிரியத்துடன் தேவேந்திர சொந்தங்களுக்காக‌

உங்கள்
ரா.வசந்த்ராம் பிரபு
லாந்தை
இராமநாதபுரம்
‍‍‍ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய்
Mobile: 0097150 - 8791694
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்