Home » » "யூலை 23 " தேவேந்திரர்களின் கறுப்பு நாள்!!

"யூலை 23 " தேவேந்திரர்களின் கறுப்பு நாள்!!

Written By DevendraKural on Wednesday, 15 July 2009 | 02:53




ஏ, தேவேந்திர இனமே... திரும்பிப் பார் ஒருமுறை
உதிர்ந்த பூக்களை மறக்காத காம்பினைபோல்
இறப்பும்,இழப்பும் இன்று எங்கள் சொத்தானது..
நாமும்
மெல்ல விழி கசிவோம் அந்த 17 உயிர்கழுக்கு!!!
நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்
உரிமையை மீட்கும்வரை!!!

தாமிரபரணிப் படுகொலை

கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)
இளையவரோடு தோள் சேர் .......
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்