Home » » செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்!!

செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்!!

Written By DevendraKural on Thursday, 3 September 2009 | 23:58



இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!

துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!

உரிமையைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !

உயிரைக் கொடுத்து போராடிய தேவேந்திர மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக்

கொடுத்து ஒன்றுபட்டுப் போராடுவோம்!

இறுதிவரை... போராடுவோம்!

மாவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும் http://devendrakural.blogspot.com/2008/07/blog-post_9600.html
http://devendrakural.blogspot.com/2008/11/blog-post.html
வீரம்பல் ஆசிரியர் வின்சென்ட் சாம்சன்
http://devendrakural.blogspot.com/2008/10/blog-post_29.html
தாமிரபரணிப் படுகொலை
http://devendrakural.blogspot.com/2009/07/23.html
கீழ் வெண்மணி காயம் ஆறுமா??
http://devendrakural.blogspot.com/2008/12/blog-post_24.html
தூத்துக்குடி ஆறாம்பண்ணை கிராம கொடூரம்
http://devendrakural.blogspot.com/2008/12/blog-post_18.html

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்