Home » » +1. +2 மாணவ மாணவியருக்கு சிறப்பு தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன - DECORUM

+1. +2 மாணவ மாணவியருக்கு சிறப்பு தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன - DECORUM

Written By DevendraKural on Saturday, 2 January 2010 | 08:48

+1. +2 மாணவ மாணவியருக்கு DECORUM சிறப்பு தேர்வு பயிற்சி வகுப்புகள்



இன்று 2. 1. 2010, 10ம் வகுப்பு மற்றும் +1. +2 மாணவ மாணவியருக்கு சிறப்பு தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

· DECORUM இந்த கோச்சிங் centreஐ fullஆ support பன்னும்.

· உட்காருவதற்கு 30 plastic chairs உடனே ஏற்பாடு.

· மதியம் மாணவர்களுக்கு உணுவு வழங்க ஏற்பாடு.

· +2 தேர்வில் வெற்றிபெற்று அரசு கல்லூரிகளில் படிக்க ஏழை

மாணவர்களுக்கு பண உதவி செய்யும்.

· ஆண்டு தேர்வில் அதிக மார்க்குகள் வாங்கும் இந்த centre மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க ஏற்பாடு.


Teachers’ panel :-

Sri. V. Murugesan MA BEd

Sri. S. Vellimalai MA Bed

Sri. S. Chellapandi MA Bed

Sri Siva Ganesan B.Sc. Bed

Sri. Aalagarsamy MA Bed

Sri. C. Balamurugan MA BEd MPhil

Sri. Prabaharan MCom

Sri. Solai Raj MSc BEd

Sri. K.S. Kumaresan MA MPhil BEd

Sri. Sella Mani BCom BEd

Sri.P. Murugesan BSc BEd

Ms. P. Uma BSc BEd

Sri. Sundaramurthy MSc BEd

Ms. Tamil Arasi MSc IT(Comp)


To contact and support : 04503-233602 ,Mobile:9629266019

DECORUM

மதுரை.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்