Home » » வீரத்தந்தைக்கு வீர வணக்கம்!

வீரத்தந்தைக்கு வீர வணக்கம்!

Written By DevendraKural on Saturday, 9 January 2010 | 15:33




உலகம் போற்றும் ஒரு வீரத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த மண்ணுக்கும் தமிழர் படையாம் விடுதலைப் புலிகளுக்கும் ஈன்றளித்த வீரத் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு உலகத்தமிழர்கள் அனைவரும் அவருக்காக கண்ணீர் வடிக்கும் அதே வேளையில் எழுந்து நின்று மரியாதை செய்கின்ற ஒரு காட்சியாகவும் நமக்குத் தெரிகின்றது. இந்த வேளையில் அந்த வீரத்தந்தையின் மறைவிற்காக தேவேந்திரர் இளைஞர் நல இயக்கமும்(DYWA)அதன் தோழர்களும் தங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்