Home » » தைப்பொங்கள் வாழ்த்துக்கள்

தைப்பொங்கள் வாழ்த்துக்கள்

Written By DevendraKural on Wednesday, 13 January 2010 | 19:17

தைத்திருநாளாம் தமிழர் பொங்கல் தனில்
தரணி எங்கும் பொங்கிடுவோம் வாரீர்
மள்ளர் தன் உதிரத்தை வியர்வையாக்கி
உழைத்த அறுவடையை கதிரவனுக்கு
காணிக்கை தரும் திருநாள்.

பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் போகிப் பண்டிகை
உழவுத் தொழிலுக்கு நன்றி கூறும் சூரியப் பொங்கல்
கால் நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல்
வீரத்தைக் காட்டும் ஜல்லிக்கட்டுக்கும் ஓர் பொங்கல்

ஒற்றுமையாய் நாம் இருப்போம் ஓரணியில் சமுதாயம் வளர்ப்போம்
மனிதநேயம் மலரச் செய்வோம் ஒழுக்கம் வாய்மை உயிர் என்போம்
ஆழமான அன்பே தெய்வீகமாகும்

தைப்பொங்கள் வாழ்த்துக்களை
எம் இதயத்தால் அர்ப்பணிக்கின்றேம்.........

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)

"தேவேந்திர இளைஞர்களே! நாம் ஒன்றிணைவது அவசியமாகிறது.நம் சமூதயத்தை நாமே வடிவமைப்போம்,அதற்கான நம் கடமைகளில் இன்றே, இப்பொழுதே,இந்தக்கணமே இணைவோம் தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) .அரசியலையும் ,அரசியல் தலைவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்பது மட்டுமே நம் சமூதயத்தில் எந்த மாற்றத்தையும ஏற்படுத்தது எம் இளைஞர்களே! நாமே களம் காண வெண்டும்! "

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள,தொடர்பு கொள்ளுங்கள் todywa@gmail.com
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்