Home » » டாக்டர் கிருஷ்ணசாமி, உமாசங்கர் ஐ.ஏ.எஸ். -சிறப்புமிக்க சந்திப்பு

டாக்டர் கிருஷ்ணசாமி, உமாசங்கர் ஐ.ஏ.எஸ். -சிறப்புமிக்க சந்திப்பு

Written By DevendraKural on Thursday, 30 September 2010 | 21:59

சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர்.
இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பல விசயங்கள் பற்றி விவாதித்தனர்.
தேவேந்நிரர்களின் அரசியல் எழுச்சிபற்றியும், புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்கின்ற தற்போதைய அரசியல் கூட்டணி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் பசுபதி பாண்டியன் அகிய மூவரும் ஓரணியில் இணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே தேவேந்திரர்களின் ஆசை என்று உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. குறிப்பாக இச்சந்திப்பு தேவேந்திர அரசு ஊழியர்கள் மத்தியில் புதிய தாக்கத்தை உண்டாக்கும்.

 

DR. Krishnasamy and Uma Shankar IAS met at Chennai

சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர்.

http://thevendrar.in/

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்