Home » » ஜான் பாண்டியன் விடுவிப்பு!

ஜான் பாண்டியன் விடுவிப்பு!

Written By DevendraKural on Friday, 3 December 2010 | 00:49

Mr.B.JOHN PANDIAN, M.A.,
 
கோவை விவேகானந்தன் கொலை வழக்கில் ஜான்பாண்டியன் உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

நிதி நிறுவன அதிபர் விவேகானந்தன் 1993ல் கோவையில்  வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில்,
கல்லூரி அதிபர் வெங்கட்ராமன் மற்றும் ஜான் பாண்டியன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் 2003ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.


கல்லூரி அதிபர் வெங்கட்ராமன் கடந்த ஆண்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பிரின்ஸ், பாளை சிறையில் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

மீதமுள்ள 7 பேரும்  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.  7 பேரின் அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜான் பாண்டியன் உட்பட 5 பேரை விடுவித்தது.


எஞ்சிய பவுன்ராஜ், குமார் ஆகியோரின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Share this article :

+ comments + 3 comments

7 December 2010 at 03:28

Only John Pandian can unite our community. He is released at the right time... elections are nearing. He should travel all over Tamil Nadu and unite our people. Thanks to Judges of Supreme Court. Once again proved Supreme Court is the highest most in India and The Best. In other Courts that too especially in Tamil Nadu, they see only caste and not the truth in the case.

We wish all the best to our great Leader “THE LION”

7 December 2010 at 06:06

மள்ளர் குல மக்களூக்கு வணக்கம்

தளபதி ஜான் பாண்டியன் என்னும் மள்ளர் குல போராளி வெளிய வந்து விட்டார் ஜாதி வெறி பிடித்த
நாய்களூக்கு இனி தூக்கம் கிடை யாது...

8 வருடம் கூண்டுக்குள் சிறை பட்ட புலி இனி என்ன செய்ய போகிறது மள்ளர் குல மக்களூக்கு பொருத்து இருந்து பார்போம்...

புலி சீரி பாய போகிறதா
இல்லை பதுங்க போகிறதா ...

ஒரு கோடி மள்ளர்
என்ற
தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் சார்பாக உச்ச நீதி மன்ற நீதி அரசர் களூக்கு என் உள்ளம் கனிந்த நன்றி...

- மருத நில வேந்தன்

Anonymous
7 December 2010 at 11:18

dinesh devendran say, our community people need good leader, we are large populated community in tamilnadu, eventhough we are not recognised well, but devar and nadar are recognised more than ours, this is because of their unity, our people start think and do right things.first our leader must unite and automatically our people will unite.

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்