Home » » தலைவர் ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம்

தலைவர் ஜான்பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம்

Written By DevendraKural on Sunday, 26 December 2010 | 09:59

தேவேந்தர் குல தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 27, 28 , 29  மற்றும்  30 . 12 . 2010  ஆகிய நான்கு நாட்கள் கிராமம் கிராமமாக சுற்றுபயணம்  சென்று தேவேந்திர மக்களை சந்தித்து கலந்துரை கூட்டம் நடத்துகிறார்.

Share this article :

+ comments + 2 comments

1 January 2011 at 01:21

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தஅணைத்து தலைவர்களும் தளபதி ஜான்பாண்டினுடன் ஒன்றுசேரவேண்டும் ராமமூர்த்தி சேர்ந்தகோட்டை,பேரையூர்

1 January 2011 at 06:10

ராமநாதபுரம்மாவட்டத்தில் தொடர்ந்து தேவேந்திரர்கள் தாக்கப்பட்டு வருகின்றன எடுத்துகாட்டாக கமுதி வெள்ளையாபுரத்தைசேர்ந்த தளபதி ராஜ்குமார் மற்றும் சமீபத்தில் தளபதி ஜான்பாண்டியன்
ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர் இதனைதமிழக அரசு கண்டு கொள்ளவில்லை
ஏன்இவர்கள் தலித் என்பதால எனவே வரும் தேர்தலில் பாடம் புகுத்தவேண்டும்இதற்க்கு
தேவேன்றர்கள் ஒன்றிணையவேண்டும்
தலைவர்களும் ஒன்றிணையவேண்டும்என்றுகேட்டு கொள்கிறோம், நாம் சமூகத்தை சேர்ந்தஅணைத்து தலைவர்களும் தளபதி ஜான்பாண்டினுடன் ஒன்றுசேரவேண்டும் ராமமூர்த்தி சேர்ந்தகோட்டை,பேரையூர்

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்