Home » » பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி 3 மணி நேரம் சாலை மறியல்

பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி 3 மணி நேரம் சாலை மறியல்

Written By DevendraKural on Wednesday, 14 September 2011 | 08:53

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் வழியே செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சூரங்குடி மற்றும் மேல்மாந்தை கிராம மக்கள் தடைக்கற்களை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும்  3 மணி நேரம்  சாலை மறியல் நடந்தது.  இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.  கோவில்பட்டி டி.எஸ்.பி சாகுல்ஹமீது அந்த மக்களிடம் பேசி, சமாதானம் செய்து மறியலை களைத்தார்.









 

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்