Home » »

Written By DevendraKural on Tuesday, 27 November 2012 | 22:25

மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு.....
பரமக்குடி தேவர் ஜெயந்தியில் சாதிசண்டையிட்டு செத்துப்போன தேவர் குடும்பத்துக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு உடன் ஒரு அரசாங்க பதவி அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கொடுக்கப்படும். தமிழக முதல்வர் அறிவிப்பு....

ஆனால் மருதுபாண்டியர் குருபூஜையில் தேவ
ர் மக்களால் குத்தி கொல்லப்பட்ட Sub Inspector of Tamil Nadu Police திரு.ஆல்வின் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்காமல் ஒதுக்கி வைப்பது ஏன்? அவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலா???

தாழ்த்தப்பட்ட(SC/ST) சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட(BC) சாதியையும் ஒதுக்கி தேவர்(MBC) சமுதாயத்திற்கு மட்டும் நல்லது செய்யும் அதிமுக அரசை கண்டிக்கிறோம்!!!!! 

சாதியை ஒழிக்க வேண்டிய அரசே இப்படி சாதி பாகுபாடு செய்தால் தமிழகம் எப்படி முன்னேறும்?

முதலில் சாதி சான்றிதல் இருந்தால் தான் உயர்கல்வி பெறமுடியும் என்ற முட்டாள்தனமான வழிமுறையை குப்பைதொட்டியில் போடுங்கள்,,,திறமை இருப்பவனுக்கு அரசு வேலை கொடுங்கள்....
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்