Home » » வன்முறை வெடித்த கதை அல்ல நிஜம்

வன்முறை வெடித்த கதை அல்ல நிஜம்

Written By DevendraKural on Wednesday, 14 November 2012 | 06:30

தென் மாவட்டங்களில் எழுந்த பதற்றம் இன்னும் தணியவில்லை இது வரை 9 கலவரகாரர்கள் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொலையினில் அமைந்திருக்கும் நீண்ட காலம் அபாயங்கள் தெரியுமா?
 தேவேந்திரர்கள்அரசியல்ரிதியாகவும் சமூகரிதியாகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டவர்கள்.நாம் இப்போது தான் கல்வி மற்றும்  சமூக மாற்றங்களால்  தலை தூக்க ஆரம்பித்திருக்கோம்.ஆனால் ஆதிக்க சாதியின் துவேசத்தாலும்,அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளால் நம்மை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.தென்மாவட்டங்களில்  தேவேந்திரர்கள் நிலவுடமையாளர்களாவும்,பொருளாதர வலிமை படைத்தவர்களாக இருக்கின்றனர்.
1957 ல் முதுகுளத்தூர் கலவரத்திற்க்கு பிறகு தேவேந்திரர்களும்,முக்குலத்தோருக்கும் அனையாத பகை நெருப்பிற்குள் சிக்கிக் கொண்டன.ஆனால் சமாதன உடன் படுக்கையில் கையெழுத்திட்ட பிறகும் செப்டம்பர்-11 அன்று இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார்,இதுவே நம் தேவேந்திரர்களின் மனதில் இன்றும் ஆறாத ரணமாக நின்று விட்டது. இந்த பின்னணியில்தான் முக்குலத்தோர் தமிழக அரசியல் வரலாற்றில் தங்களை ஒரு வலுவான ஆதிக்க சக்தியாக வளர்த்துக் கொண்டனர்.இதுவே அக்டோபர்-30 அவர்களின் குருபூஜை விழாவிற்க்கு அரசியல் ஒருங்கினைப்பு களமாக அமைத்துக்கொண்டனர். 
இவர்களின் அரசியல் பலம் எல்லா கட்சிகளையும் அவர்கள் பால் மண்டியிட வைத்து அரசு விழாவாக உருவேடுத்தது.இதனால் தான் ஆட்சித் துறையிலும்,அதிகாரத்துறையிலும்,காவல் துறையிலும் அவர்களின் செல்வாக்கு அதிகரித்தது.
தென் மாவட்டங்களில் நிலங்களின் மதிப்பு பல மடங்காக உயர்ந்ததால்  தேவேந்திரர்கள் பொருளாதர வலிமை உடையவராகினர்.இந்த வளர்ச்சி தான் நாம் யாருக்கும் அடி பணீந்து போக வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்கியது.இதனை தாங்க கொள்ள முடியாத நாய்கள் 1995 ம் ஆண்டு கொடியங்குளத்தில் போலீஸ் நம் மீது கொலைவெறி தாக்கியது இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை,இப்பொழுது தமிழக அரசு எந்திரமும்,சாதியகமும் கொண்ட காவல் துறை இன்றும் மாற வில்லை என பரமக்குடி துப்பாக்கி சூடு உணர்த்தியது.
நாம் இமானுவேல் சேகரனுக்கு குரு பூஜை நடத்துவது அந்த நாய்களுக்கு பிடிக்கவில்லை,அந்த நாய் குரு பூஜைக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பது போல் நமக்கு கொடுப்பதில்லை.ஆதிக்க சாதியின் தலைவர்களின் சிலைகளை திறப்பதிலும்,சாதிய விழாவிற்க்கு போட்டி போட்டு கொண்டு செல்வதுமே இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் அற்ப சுய நலனுக்காக நாம் இன்னும் எவ்வளவு காலம் ரத்தம் சிந்தப் போகிறோம்?
ஆண்டுதோறும் நடக்கும் இக் கலவரங்களால் நம் மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறோம்,தமிழக அரசு அணைத்து குரு பூஜைகளையும் தடை செய்ய வேண்டும்.நம் அம்பேத்கர் நிணைவு நாளில் கூட வராத பிரச்சனைகள் மற்ற தலைவர்களின் நிணைவு நாட்களில் வருகின்றது.தற்போதைய நிலவரம் தென் மாவட்டங்களில் நீறு பூத்த நெருப்பாகத் தான் இருந்துக் கொண்டுருக்கிறது.எந்த நேரத்திலும் ஒரு சிறு பொறி பட்டாலும் பெருங்கலவரம் வெடிப்பது தவிர்க்கமுடியாதது.இதற்க்கு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியும், சமூக தலைவர்களையும் அழைத்து சமூக கலந்துரையாடல் நடத்த வேண்டும்.அரசு இப்பொழுதே விழிக்காவிட்டால் வரும் மாதங்கள் தென் மாவட்டங்களுக்கு மட்டுமல்ல,ஒட்டு மொத்த மாநில நிர்வாகத்திற்க்கே கடும் சோதனையாக அமையும்.பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் முதல்வர் வெற்றிகரமாக சமாளிப்பது அரசியல் ரீதியாக அவருக்கும்,தமிழக மக்களுக்கும் நல்லது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்