Home » » உளவுத் துறையின் உண்மை நிலவரம்.

உளவுத் துறையின் உண்மை நிலவரம்.

Written By DevendraKural on Friday, 16 November 2012 | 18:57

  1. தென்மாவட்டங்களில் கலவரங்களை உருவாக்கி வருபவர்கள் யார் என அடையாளம் கண்டு கொண்டு விட்டதாம் உளவுத்துறை.
  2. கிரானைட் புள்ளி முதல் திமுகவோடு உறவாடும் 3 கட்சிகளும் இதில் அடங்கியுள்ளனராம். மதுரையில் பெட்ரோல் குண்டு சம்பவத்திற்கு பணப் பட்டுவாடா செய்தது, சிலையை உடைத்தது என இவர்களது சித்து வேலைகள் அனைத்தும் தெரிந்தும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடவடிக்கைகள் இருக்காது என்கின்றனர் "முக்கிய காக்கிகள்.
  3. இதை முக்குலத்தை சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்