Home » » மள்ளர் விடுதலை முண்ணணி

மள்ளர் விடுதலை முண்ணணி

Written By DevendraKural on Saturday, 10 November 2012 | 08:03

மள்ளர் விடுதலை முண்ணணி

தமிழக அரசே!                        தமிழக அரசே!!                      தமிழக அரசே!!!

பரமக்குடி பொன்னையாபுரத்தில் தொடரும் காவல்துறையின் அத்துமீறலை அனுமதிப்பது ஏன்?

காவல்துறையினால் கைது செய்யப்பட்ட இராமர் பாண்டியன் உள்ளிட்டவர்களை நீதி மன்றத்தில்

ஒப்படைக்காதது ஏன்? மதுரை சிந்தாமணி பெட்ரோல் குண்டு வீச்சீல் மள்ளர்  சமூகத்தை பொய்யாக

தொடர்பு படுத்துவது ஏன்? 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டை வேடிக்கை பார்த்த கம்யூனிஸ்டுகள்

ஆதிக்க சாதிகளுக்கு துணை போவது ஏன்?

                                           இவன்

                          மள்ளர் விடுதலை முண்ணனி

                                  தமிழ்நாடு

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்