Home » » எம் குலம் காத்த எங்கள் வீர வீருட்சத்தின் பிறந்தநாள்....

எம் குலம் காத்த எங்கள் வீர வீருட்சத்தின் பிறந்தநாள்....

Written By DevendraKural on Thursday, 29 November 2012 | 11:48


தலைவன் பிறப்பது 
உலகத்தின் அதிசயம் !

அடிமை விலங்கொடித்து
அசூரபோர்தொடுத்து
தேவேந்திரனின் உதிரத்தில் 
உணர்வின விதைத்தவர்........

தனியொரு ஒழுக்கத்தில் 
உலகத்தை வென்றவர்...

உறுதியில் அவர் ஒரு 
பெருமலை....
உண்மையில் எதிரியின் 
எரிமலை...

மாமன்னன் பிறந்திட்டான்.

மன்னவா ! எங்கள் தானை தலைவனே ....

அச்சம் தவிர் உன் உரிமைகொள் இவை 
உன்னில் கற்றவைகளே...... 

எங்கள்  மனதில் அண்ணனே....
எதனையொ பேருக்கு அண்ணலே..

எம் குலம் காத்த எங்கள் வீர வீருட்சத்தின் பிறந்தநாளிலே

அகம் குளிர வாழ்த்துகிறோம் 
நீ வாழ்க  பல்லாண்டு....

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்