Home » » களம் போராடும் போராளி

களம் போராடும் போராளி

Written By DevendraKural on Friday, 9 November 2012 | 08:29

ஓடி ஒளியும் சமுதாய தலைவர்கள்,களப் போரில் தேவேந்திரர்கள்

அஞ்சாது போரிடும் எம் குல மள்ளர் மக்கள் பதற்றத்தில் ப(தற்ற)ரமக்குடி

பரமக்குடி கலவரத்திற்க்கு பின்னால் நம் சமுதாயத்தை வாக்கு வங்கியாக மட்டும் பயன் படுத்தி விட்டு பணம் மற்றும் அரசியல் பலம் பெற்ற பின்பு தம்மையும் தம் கட்சியையும் வளர்த்து கொண்ட நம் சமுதாய தலைவர்கள் எங்கே???  எங்கே???

தலைவர்களுக்காக வாழ்க கோஷமிட்டோம்

கொள்கை முழக்கமிட்டோம்! கொடி பிடித்தோம்!!

வெட்டுப்பட்ட மணித உயிர்களுக்கு

தலைவர்கள் வாய் திறக்க வில்லையேன்?

தனி தொகுதி MLA ,கவுரவம்,கரைவேட்டி,A/C கார்,பண்ணை வீடு

சாதிவெறி படுகொலைக்கு சட்டசபையில் பேச வாய்திறக்கவிலையே தலைவருக்கு

எங்க தலைவா நீ?

தலைவா நீ கைது என்று சொன்னதுமே ,உணக்காக நாங்கள் 7 உயிரை கொடுத்தோம் ஆனால் இப்ப

எங்க உயிரை பறித்த சாதி வெறியர்களுக்கு எதிரா நீ சத்தம் கூட போடலையே

எங்க தலைவா நீ?

தமிழகமே கேட்குது இந்த சம்பவத்தை ஆனால்

புதிய தமிழகமே வாய் மூடி கிடக்கிறது

நீங்க எங்களை பலி கொடுக்கிறீங்களா? இல்லை

உங்களுக்காக நாங்கள் பலியாகிறமோ? தெரியலை

வரும் பாராளுமன்ற தேர்தலில் பெட்டி வாங்க போவிங்களே அப்பாவது கேளுங்கள் தலைவா!!!!!!

இவன்

அப்பாவி தேவேந்திரன் ,பரமக்குடி

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்