Home » » இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

Written By DevendraKural on Monday, 14 January 2013 | 02:36



பொங்குமது பானைபோல்
எம் மனங்களெல்லாம் பொங்க
தங்குதடை ஏதுமின்றி எம்
இன்னலெல்லாம் போக
மன வஞ்சமெல்லாம் நீங்கி
மகிழ்வுடேனே கொண்டாடும்
மகத்தான நன் நாள் .
பொங்கலோடு பழங்களும்
பாலுடனே பருகிடுவோம்
அன்போடு அயலவருக்கும்
ஆசையுடன் பகிர்ந்திடுவோம்
அன்னையிட்ட கோலமதை
அள்ளிச்செல்லும் ஏறும்புதனும்
சொல்லிக்கொள்ளும் நன்றிதனை.
புள்ளியிட்ட கோலமா..தனை
கிள்ளிக்கொள்ளும் நாளும் இன்றுதான்.
பகமை தனை கலைத்து
கழித்திடுவோம் இன் நாளை
நன் நாளாக ..........!
வளர்த்திடுவோம் தினம் ஒற்றுமையை
வாழ்ந்திடுவோம் ஒன்றாக........
போற்றிடுவோம் தினம் சூரிய தேவனை
பொங்கிடுவோம் ஒன்றாக
உழவர் நாம் ...........
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்