தனியார் கல்லூரியில் சாதி காரணமாக மாணவர்கள்கல்வியை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது,இதுவரை இத்தகைய சம்பவம் நடைபெற்றது இல்லை. கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொள்கிறோம் .சாதிய பாகுபாடு காட்டும் தனியார் கல்லூரி நிறுவகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ..இந்த மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை..

