Home » , , » வீரவணக்கம்! வீரவணக்கம் !!

வீரவணக்கம்! வீரவணக்கம் !!

Written By DevendraKural on Friday, 28 June 2013 | 01:42

உஞ்சனை போராளிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம் !!

1979-இல் உஞ்சனை கிராமம் சிவகங்கை மாவட்டத்தில்...குல வழிபாட்டு உரிமைக்காக போராடிய தேவேந்திரர்களுக்கு எதிராக கொதித்து எழுந்த கள்ளர் சமூகம்....தேவேந்திரன் தன் அடிமைப்பட்ட வரலாற்றை தெரிந்து கொண்டுவிட்டான் அவனுக்கு வழிபாட்டு உரிமையை கொடுத்தல் நாளை நாடாளும் உரிமையையும் நிலை நாட்டிவிடுவான் என்ற பயத்தோடு ....நான்கு நாட்டு தலைவர்களும் அவசர கூட்டம் போட்டு தேவேந்திரர்களை திட்டமிட்டு கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் அனால் அவர்களில் யாரும் அந்த செயலை செய்ய துணியவில்லை எனவே கூலிப்படையை ஏவியாவது தேவேந்திரர்களை கொல்ல திட்டமிடுகிறார்கள்....பாவம் தேவேந்திர கூலி படை கிடைக்கிறது ராமநாதபுரத்தில். தேவேந்திர கூலிப்படைக்கு தெரியவில்லை தாங்கள் கொள்ளப்போவது தன் ரத்த உறவுகளை என்று ......ஒரு தேவேந்திர பெண் வீர போரிட்டு பள்ளனை அளிக்க வந்தவனை விடமாட்டோம் என்று ஓலமிட்டு எதிர் நின்று போரிட்டபோது தான் அங்கே வந்தே கூலிப்படை தேவேந்திரனுக்கு "ரத்த பாசம்" வந்தது போரை நிறுத்தினான் அயிந்து பேரோடு முடிந்தது வீர போர்.... தேவேந்திரன் புறமுதுகு கட்டி ஓடியிருந்தால் அன்று 5 பேர் உயிரையும் 500 பேர் ரத்தத்தையும் காப்பாற்றியிருக்கலாம்....வீர தேவேந்திரன் நின்று போரிட்டான் அதை விட வீர தேவேந்திர பெண்கள் சரி சமமாக நின்று போரிட்டார்கள் ....உண்மை வீர வரலாறு விரைவில் வெளிவரும் ....வீரவணக்கம்

இந்த போராளிகளை நினைவு கூற கூட நேரம் இல்லாத சமுதாய அரசியல் கட்சி ,இயக்கங்களை தேவேந்திரகுரலின் கண்டனத்தை பதிவு பதிவுசெய்கின்றது அவர்களை மறந்த தலைமைக்கு நினைவு படுத்தவும் ...

எங்கள் போராளிகளை மறக்காத மள்ளர் நாடு மற்றும் மள்ளர் கழகத்தை தேவேந்திரகுரலின் தலைமை ஒருகிணைப்பு குழு பாராட்டுகிறது ....
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்