Home » » மொழிப் போர் ஈகைகள் காலத்தால் அழியாத விடுதலை வீரர்கள்!

மொழிப் போர் ஈகைகள் காலத்தால் அழியாத விடுதலை வீரர்கள்!

Written By DevendraKural on Saturday, 25 January 2014 | 13:43

தமிழ் நாட்டில் ஹிந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி வாழ தம் இன் உயிர்களை தியாகம் செய்த வரலாற்றுத் தலைவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என தமிழகத்தின் பல தலைவர்கள் கருத்துரைத்தனர்.
ஹிந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிர் நீத்தனர். இந்தியப் படைகள் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் வேட்டையாடியது. தமிழர்களைக் கொடும் சிறையில் அடைத்தது.
பலர் சிறையில் இறந்தனர். பலர் தங்களைத் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படியான தியாகத்தை உலகில் வேறு எந்த இனமும் செய்ததில்லை. தங்கள் உயரிய மொழி காக்க தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இவர்கள். லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தமிழக தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்