Home » » மாவீரன் பசுபதி பாண்டியன் நடத்திய ஆயுத போராட்டமும் அமைதி போராட்டமும் தமிழ் தேசிய போராட்டமே !!

மாவீரன் பசுபதி பாண்டியன் நடத்திய ஆயுத போராட்டமும் அமைதி போராட்டமும் தமிழ் தேசிய போராட்டமே !!

Written By DevendraKural on Friday, 25 April 2014 | 21:59

மாவீரன் பசுபதி பாண்டியன் நடத்திய ஆயுத போராட்டமும் அமைதி 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
போராட்டமும் தமிழ் தேசிய போராட்டமே !!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஐந்து வகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தில் தோன்றிய மாவீரன் பசுபதி பாண்டியன் தம் மக்களையும் சரி தமிழர்கள் சாதியால் பாதிக்க படுவதையும் தமிழ் மக்கள் ஒடுக்க படுவதையும் அடிமைஅடிமை படுவதை கண்டு விடுதலை வேண்டி வெகுண்டெழுந்த வேந்தன் அமைதி போராட்டம் நடத்தி சமுகத்தில் விடுதலை பெற்று விட முடியாது என்று எண்ணியவர் ஆயுத போராட்டத்தை கையில் எடுக்க தள்ளபட்டார் .யாரும் தாழ்த்த பட்டவர்கள் அல்ல பூர்வகுடி தமிழர்கள் எப்படி தாழ்த்த பட்ட சமுக மக்களாக இருக்கமுடியும் என்று தனது மக்களுக்கான போராட்டத்தை தொடர்ந்தார் .

சாதி வெறி பிடித்த கும்பலையும் மக்களை அடிமை படுத்தும் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் .சென்ற இடம் எல்லாம் மக்களுக்கு வீரத்தையும் ,மக்களை சிந்திக்கவும் செய்ய வைத்தார் .அமைப்பின் பெயரில் சாதி இருந்த போதிலும் மக்களிடே சாதி வெறியை தூண்டியது இல்லை அனைத்து சாதியினரும் சமமாக தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே அவரின் ஆவளாக இருந்தது எத்தனையோ பொது கூட்டங்களில் கிராம பகுதியில் நடந்த நிகழ்சியிலும் தமிழ் சமுகத்தின் பிரிவினை தூண்டுமாரு உரை நிகழ்த்தியது இல்லை .நாம் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்பதை பதிவு செய்து வந்தார் ...

இந்திய அரசு இலங்கையில் அமைதி படையை ஏவி அட்டுழியம் செய்த போதும் ஈழ தமிழர்களை சிங்கள அரசோடு சேர்ந்து வன்கொடுமை மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தியதை கண்டு பொங்கி எழுந்த பசுபதி பாண்டியன் அவர்கள் ஈழ போராட்டத்திலும் துணை நின்றார் என்பதை தமிழ் சமுகம் மறந்து விட கூடாது .பணத்திற்கோ அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் சமுக விடுதலைக்க தனது துணைவியரும் சேர்ந்து மக்கள் விடுதலை ஒன்றே தீர்வு என்று போராடினார்கள் .



தன்னோடு இன விடுதலைக்கு போராடிய கள போராளிகளையும் இழந்தார் .தன் துணைவியரையும் இழந்தார் .அப்பொழுதும் துவண்டு போகவில்லை தொடர்ந்து விடுதலை பயணத்தில் தன் உயிரையும் விட்டு சென்றார் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் ஒட்டு துணி உடுத்திய கோமானாண்டி என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி செத்து கிடந்தது பிர்லா மாளிகையில் எனது தலைவர் சமுக விடுதலைக்காய் வீழ்த்த பட்டு விதையாய் கிடந்தது வெட்டாந்தரையில் மாவீரன் விட்டு சென்ற கனவு சாதி ஒழித்து தமிழ் தேசியம் படைக்க அவர் விட்டு சென்ற பணியை கையில் எடுத்து போராடுவோம் தமிழ் தேசிய ராய் ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை வென்று எடுப்போம்
.............
பாண்டி தமிழன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்