Home » » கருணா VS கருணா

கருணா VS கருணா

Written By DevendraKural on Friday, 25 April 2014 | 14:21

கருணா(நிதி)கருணா(அம்மான்)
உலகதமிழினத்திற்கு துரோகம் செய்ததால் துரோகி என்று அழைக்கப்பட்டார்இலங்கைதமிழினத்திற்கு துரோகம் செய்ததால்
துரோகி என்று அழைக்கப்பட்டார்

நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த மத்திய அரசுக்கு துணை நின்றார். இவர் நினைத்து இருந்தால் தமிழின அழிப்பு தடுக்கப்பட்டு இருந்திருக்கும்.

 நான்காம்கட்ட ஈழபோரில் இவர் தமிழர்களை
அழிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசின் படைகளோடு ஒன்றிணைந்து புலிகளின் உத்திகளை அவர்களுக்கு கற்றுகொடுத்து
அவர்களின் தோல்விக்கும் தமிழின
படுகொலைகளுக்கும் காரணம் ஆனார்.  இவர் நினைத்திருந்தால் போரின் போக்கையே
மாற்றி அமைந்திருக்க முடியும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயம் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் நடந்ததால் அவர்களை மீறி நடக்க முடியவில்லை. மீறினால் ஊழல் குற்றசாட்டில் சிக்கும் நிலைமையில் இருந்தது திமுக.

கொடுத்த பணத்தை அபகரித்து அது புலிகளின்
தலைமை வரை சென்று அதனால்
கொல்லபடுவோம் என்ற நிலையில் கிழக்கு
மக்களை புலிகள் மதிக்கவில்லை என்று
வாதம்  செய்து பிரிந்து சென்றார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இவருக்கு பொருந்தாது. இவர் கதை ஊர் அறிந்தது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை
செய்யபடுவதற்கு முதல் நாள் கருணாவை
லசந்த பார்த்துள்ளார். அப்போது கருணா
பெண்களோடு இருந்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளில் இவர் கடிதம் எழுதுவதில் வல்லவர். தனக்கொரு பிரச்சினை என்றால் நேரில் சென்று பேசுவார்.
இவருக்கு கடிதம் எழுதி பழக்கம் இல்லை.
இவரிடம் சொன்ன மக்கள் பிரச்சினைகள்
எல்லாம் கிடப்பில் தான் இருக்கின்றன.
இவருக்கு தேவையானவற்றை வெள்ளை
வேன் குழு பிடுங்கி கொடுத்துவிடும்
யார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார். இவரே கேள்விகளை எழுதி அதற்க்கு அவருக்கு பிடித்த பதில்களை எழுதி வெளியிடுவார்.யாரும் கேள்வி கேட்டால் இவருக்கு
பிடிக்காது. அப்படி கேட்டால் மறுநாள்
அவர்கள் உயிரோடு இருப்பது இல்லை
இந்திய வரலாற்றையே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் ஊழல்கள் செய்தவர்ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக கூறி
சிங்கள அரசிடம் சரணடைந்து துரோகியாக
மாறியவர்
எப்போது இவர் சாவார் என்று மக்கள் நினைக்கும் நிலை. 

முன்னரே இவர் செத்து இருக்க கூடாதா
என்று உலகத்தமிழர்கள் நினைக்கும் நிலை.
எச்சி கையால் காக்கா ஓட்ட மாட்டார்.பெண்களை பார்த்தால் தண்ணீராக செலவு
செய்பவர்.
இன்றைக்கும் தாய்பால் குடித்து உடல்நலம் பேணும் அந்த அரசியல்வாதி இவர் தான்.இவர் இன்றும் உடல்நலம் பேண ஓடி
வருகிறாராம்
எத்தகைய சூழல் வந்தாலும் அதனை திசை திருப்புவதில் வல்லவர். ராசாவை தலித் என்று சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்புவிக்க முயன்றார்.தான் செய்த ஊழலில் இருந்து தப்புவிக்க
கிழக்கு வடக்கு முன்னுரிமை பற்றி பேசி
தப்புவிக்க முயன்றார்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது ஸ்பெக்ட்ரம்
ஊழலில் கிடைத்த பணத்தை
எண்ணி கொண்டு இருந்தவர்.
தமிழினம் செத்து கொண்டு இருக்கும்போது
வெள்ளை வேன் கடத்தல் மூலம் கிடைத்த
பணம், துணை ராணுவ படையின் மூலம்
கொள்ளை அடித்த பணம் அனைத்தையும்
எண்ணி கொண்டு இருந்தவர்
இவரை நம்பியிருந்த கட்சியினரையே காவு கொடுத்தவர்.(கிருஷ்ணன் முதலானவோர்)இவரை நம்பி வந்த புலிகளையும்
மக்களையும் சிங்களவர்களிடம் காட்டியும்
கூட்டியும் கொடுத்தார்.
இவரின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியையும் உள்ளன.இவரின் துணைக்குழுக்கள் தனியாக பிரிந்து
இவரையே எதிர்க்கும் நிலை வந்தும்
பிள்ளையான் கட்டுப்பாட்டிலும் கருணா
கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்த நிலை
மாறி இவர்களுக்குள் ஒரு ஒழுங்கு ஏற்பட்டு
இருவரும் இப்போது ராஜபக்ஷேவின்
அமைச்சர்களாக இருக்கின்றனர்.
மாணவர்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்கள் எல்லாரும் ஈழத்தமிழர்களுக்காக போராடியபோது அவர்களுக்காக காலவரையற்ற விடுமுறையை அறிவித்தவர்.மாணவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
எங்கு எங்கு மாணவர்கள் கூடினாலும்
அங்கே புகுந்து மிரட்டல் விடுப்பதில்
இவர் வல்லவர்.
அரசு அலுவல்கள் இருக்கும்போது கலை நிகழ்சிகளில் மட்டும் கலந்து கொள்ள விரும்புவர்.கலைநிகழ்ச்சி வடக்கு கிழக்கு எங்கு
நடந்தாலும் அதில் கலந்து பாட்டுக்கள்
பாடி மகிழ்பவர்.
ஈழபோரில் இந்திய அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை.ஈழபோரில் இலங்கை  அரசு இவரை கலந்தாலோசிக்காமல் எந்த
நடவடிக்கையும் எடுத்தது இல்லை.
இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர் என்று தாக்குதல் நடத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.(பாரதிராசா, கருப்பையா முதலானோர் )இவரை பற்றி விமர்சிக்கும் நபர்கள் திடீர்
என்று தாக்குதல் நடத்தப்பட்டு
கொல்லப்பட்டனர்.

 இவர் மூலம் இந்திய காங்கிரெஸ் அரசு காரியம் சாதித்தது. 
மத்திய அரசிடம்  சரணடைந்து இவருக்கு தேவையான வேலைகளில் காரியம் சாதிப்பதே  இவருக்கு வேலையாக இருக்கிறது.

 இவர் மூலம் இலங்கை  அரசு காரியம்
சாதித்தது. யாராவது ஒருவரிடம் சரணடைந்து அடிவருடியாக இருப்பதே இவருக்கு
வேலையாக இருக்கிறது.
உலகெல்லாம் ஈழத்தில் போர் நடக்கிறது என்று சொன்ன போதும் உண்ணாவிரதம் இருந்து நான்கு 
மணி நேரத்தில் பத்திரிக்கைகளில் மட்டும் போர் நிறுத்தம் வர செய்தவர்.( நாங்கள் தான் போரை நிறுத்தி விட்டோம். இதற்கு மேல் யாரேனும் இலங்கை போர் குறித்து பேசவோ இல்லை போராட்டம் நடத்தவோ கூடாது என்று போஸ்டர் வேறு வந்தது)
இவர் போர் நிறுத்தம் பற்றி இதுவரை
பேசியதே இல்லை.

வாரிசு அரசியலை இவர் வளர்த்து விட்டார். 

துப்பாக்கி கலாச்சாரத்தின் மூலம் பணம்
சம்பாதிக்கும் முறையை  இவர் 
வளர்த்துவிட்டார். 

மஞ்சபையுடன் வந்து பல ஆயிரம் மன்னிக்கவும் லட்சம் கோடிகளில் சொத்து உள்ளது

லட்சியத்துடன் வந்த இவர் பெயரில்
ஐரோப்பிய நாடுகளில் பணம் உள்ளது.
திமுகவின் திராவிட கொள்கைகள் காற்றிலும் ஏட்டினிலும் மட்டுமே இருக்கின்றனகிழக்கு புறக்கணிக்கபடுகிறது அதனால் தான்
புலிகள் அமைப்பில் இருந்து விலகுகிறேன் என்ற கருணாவின் கதை திரைக்கதைக்கு
மட்டுமே இனிமேல் உதவும் 

ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியபோது உண்மையில் பணம் சம்பந்தமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பதில் தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கதை அளந்தார்.

ஈழத்தமிழர்களின் போர் நடக்கும்போது இவர்
தனது தமிழ்மக்கள் புலிகள் அமைப்பினை
கட்சியாக பதிவு செய்து மக்களின்
சேவைக்காக கட்சி என்று இருந்த வழக்கம்
முற்றிலும் மாறி இவர்களுக்காக
மக்கள் மாறவேண்டிய நிலையை
உருவாக்கினார்கள்.

இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும் நிரந்திர 
தீர்வினை இவர் கொடுத்தது 
இல்லை.
(முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் )
இதுவரை எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும்
தீர்வினை இவர் கொடுத்தது இல்லை.
இவர்கள் சொல்லிகொடுத்த தேசியமும் இறையாண்மையும் நாட்டை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர மக்களுக்கு 
ஒன்றும் செய்யவில்லை.இந்திய இறையாண்மைக்கும் சிங்களவனுக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரை தெரியவில்லை.
இவர் சொல்லிகொடுத்த 
இறையாண்மையும்
ஒன்றிணைந்த இலங்கையும் தமிழர்களை படுகுழியில் கொண்டு சென்றதை தவிர  ஒன்றும் செய்யவில்லை.
இன்றைக்கும் துரோகம் என்பதன் அர்த்தம் இவருக்கு புரியவில்லை.துரோகம் என்பதன் அர்த்தம் புரிந்தும் அதன் விளைவு இவருக்கு
புரியவில்லை.
இவரின் வயதில் இருப்பவர்கள் மனித நேயம் பற்றி பேசுவார்கள். அப்படி ஒன்று இவரிடம் இருந்து இருந்தால் இந்நேரம் தமிழ்மக்களுக்கு ஏதேனும் செய்து அவர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சித்திருப்பார்.இவரின் வயதில் இருப்பவர்கள் கடந்து வந்த பாதையின் உறுத்தல்கள்
காரணமாக நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால் கருணா
ஏதேனும் நல்லது செய்தாரா என்று தெரிந்தவர்கள் கூறவும்.ஆட்சியில் இருக்கும்போதே இவர் செத்தால் மெரினா கடற்கரையில் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின் மனதில் அல்ல.எப்போது செத்தாலும் ஒரு இடம் கிடைக்கும். ஆனால் மக்களின்
மனதில் அல்ல.முத்தமிழறிஞர், கலைஞர் என்று ஆரம்பித்த பட்டங்கள் இப்போது தமிழினதுரோகியில் முடிந்துள்ளன.சிறப்பு தளபதி, கிழக்கின் தளபதி, பிரபாகரனுக்கு நிகர் என்று தொடங்கிய பாதை தமிழின துரோகியில் முடிவுற்றுள்ளது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்