தமிழக மக்களின் உணர்வுக்கு மதிபளித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்ச கலந்து கொள்ளும் பிரதமர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை புறகணித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மற்றும் தமிழின துரோக கூட்டத்தை தேர்தலில் படுதோல்வி அடையசெய்து வெற்றி வாகை சூடியதற்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழ் இன போராளி மள்ளர் குல வேந்தன் ஜான் பாண்டியன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மலர் கொத்து வழங்கி நன்றியும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார் .
Home »
» மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமமுக தலைவர் பெ ஜான் பாண்டியன் வாழ்த்து .