Home » » தமிழ் கற்பிக்க மறுக்கும் பள்ளிகளை மூடு:நாம் தமிழர் கட்சி

தமிழ் கற்பிக்க மறுக்கும் பள்ளிகளை மூடு:நாம் தமிழர் கட்சி

Written By DevendraKural on Saturday, 19 July 2014 | 03:13

தமிழ் கற்பிக்க மறுக்கும் பள்ளிகளை மூடு: இந்தியைத் திணிக்காதே: நாம் தமிழர் கட்சி போராட்டம்


தமிழ் கற்பிக்க மறுக்கும் பதின்மப் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. 

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்