Home » » குவைத் வாழ் தேவேந்திரர்களின் அறிமுக கூட்டம் ..

குவைத் வாழ் தேவேந்திரர்களின் அறிமுக கூட்டம் ..

Written By DevendraKural on Monday, 28 July 2014 | 14:09

குவைத் வாழ் எம் குல அன்பு சகோதர்களே !!!!!!

தங்களுக்கு முடிந்தால் கண்டிப்பாக குவைத் வாழ் தேவேந்திரர்களின் அறிமுக கூட்டம் பாஹீல் சுக்சபா அருகில் உள்ள கூகிநூர் கலைஅரங்கில் வருகிற 29ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மலை 4மனி வரை நடைபெற உள்ளது .அனைத்து தேவேந்திர சொந்தங்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் . தொடர்புக்கு -66965406,50705656,65061594.


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்