Home » » உறவுகளை தேடி ...

உறவுகளை தேடி ...

Written By DevendraKural on Saturday, 30 August 2014 | 01:00

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே !
வணக்கம்!
நம் சமுதாயம்
நமக்கு என்ன செய்தது என்பதை
விட்டுவிட்டு 
இந்தச்சமுதாயத்திற்கு
நாம் என்ன செய்தோம்
என்று நினைத்தால்
நன்மை நமக்கு!
உலகம் முழுவதும் வாழும் நமது இன மக்களின் குடும்பங்களுக்குள்
ஒருமைபாட்டை வளர்பதற்கும் ,
நமது இன மக்களின் முன்னேற்றத்திற்கும்
உதவிடும் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய
ஒரு தளமாக நமது சமூக மக்களின் குடும்ப நல
இணையதளம் www.devendrakural.co.uk
முக புத்தகம் :https://www.facebook.com/groups/devendrarkural/
கல்வி -வேலை வாய்ப்பு :https://www.facebook.com/desamkalvi
அமையும் என்ற எண்ணத்தில் இதனை உங்கள் முன் சமர்பிக்கிறேம் .
நமது இன மக்களின் குடும்பங்களுக்குள்
அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக
இத்தளம் அமையும் நமது இல்ல விழாக்கள் , மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின்
செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம்.
நமது மக்களின் நலனில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.
இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்
நன்றி ,
தேசம்
சமுதாய விழிப்புணர்ச்சி இயக்கம்
தமிழ்நாடு .



Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்