Home » » பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டி மாநில மாநாடு

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டி மாநில மாநாடு

Written By DevendraKural on Monday, 1 September 2014 | 02:13

மதுரை தமுக்கம் மைதானத்தில் விரைவில் தேசம் அமைப்பின் முதல் மாநில மாநாடு .உலகில் உள்ள அணைத்து தேவேந்திர சமுதாயத்தையும் ஒருகினைகும் புதிய தேசத்தின் மாநாடு அமையும் .சமுதாய மாற்றத்தை நேசிக்கும் உண்மையான தேவேந்திரனின் நம்பிக்கையான போரட்டகலமாக தேசம் செயல்படும் .
தேசம் மாநில மாநாட்டின் நோக்கம் ..
*பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டும் .
*தீண்டாமை ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் .
*பொய் வழக்கு புனையப்பட்டு சிறையில் இருக்கும் சமுதாய இளைஞர்களை விடுதலை செய்து அணைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் .
இந்த மூன்று கோரிக்கைகளையும் முதன்மையாக எடுத்து தேசம் அமைப்பு சமுதாய கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒன்றிணைத்து தொடார் போரட்டங்களை முன்னெடுக்கும் .
அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகின்றோம் .
மேலும் தகவல் விரைவில் ...
தேசம் -எந்த ஒரு சுயநலமும் ,எதிர்பார்ப்பும் இன்றி மள்ளர் சமுதாயத்தை நேசிக்கும் ஒரு சிறு குடும்பம் ...இந்த குடும்பத்தில் நீங்களும் இணையலாம் ...எங்கள் வலிகளை உணர்ந்து எங்கள் விடுதலையை அடைய .
நன்றி .
தேசம்
சமுதாய விழிப்புணர்ச்சி இயக்கம் .


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்