Home » » மருதம் மாத இதழ் வெளிட்டு விழா..

மருதம் மாத இதழ் வெளிட்டு விழா..

Written By DevendraKural on Friday, 26 September 2014 | 16:10

அன்புடன் அழைக்கின்றோம்.
மருதம் தொலைக்காட்சி (பி) லிட் வழங்கும்
மருதம் தொலைக்காட்சி மாத இதழ்
தேவேந்திர குல வேளாளர்க்கான இதழ்
வெளிட்டு விழாவில் பங்குபெற...
துடிப்பும்,ஆர்வமும் உள்ள தேவேந்திரர்கள் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை
நாள் : 03.10.2014
காலை :11மணி
இடம் : தேவேந்திரர் மன்றம்
அழகர் கோவில் சாலை
மதுரை.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
9994824816
Share this article :

+ comments + 1 comments

11 October 2014 at 08:44

மருதம்.tv இருக்கும் போது மருதம்தொலைகாட்சி இதழ் தேவையா
நல்லதை யோசிப்பது தானே

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்