Home » » தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தபட்டோர் இனத்தில் இருந்து வெளியேற விடாமல் தடுப்பது ஏன் ??

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தபட்டோர் இனத்தில் இருந்து வெளியேற விடாமல் தடுப்பது ஏன் ??

Written By DevendraKural on Sunday, 16 November 2014 | 05:35

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தபட்டோர் இனத்தில் இருந்து வெளியேற விடாமல் தலித்துகள் தடுக்கும் நோக்கம் என்ன?
சேர சோழ பாண்டியர்களாக வேந்தர்களாக இந்நாடாண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தவர் வீழ்த்தப்பட்டு உடைமைகள் பிடுங்கப்பட்டு தாழ்த்தப்ட்டோராக பட்டியல் இனத்தில் திணிக்கபட்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
இதற்கு எண்ணற்ற ஆதரங்கள் உண்டு என்பது உலகுக்கே தெரியும். மேலும் தேவேந்திரர்கள் வேந்தர் மரபினர் இல்லை என்று நிரூபிப்பவர்களுக்கு 10லட்சம் பரிசுத்தொகை அறிவித்தும் பார்த்தாச்சு ஒரு பயலுக்கும் திராணி இல்லை தேவேந்திரர்களை ஆண்ட சமூகம் இல்லை என்று உறுதிபடுத்த இப்படி இருக்கிறது தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வரலாறு.
ஆண்ட சமூகம் வீழ்த்தப்பட்டு பட்டியல் இனத்தில் திணிக்கப்பட்ட தனது சொந்த சமூக வரலாற்றை மீள்பரிசோதனை செய்து தாங்கள் யார் என்பதை உணர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல மரபு வழி போரில் வீழ்த்தபட்டவர்கள் என கூறி தாங்கள் தான் இந்து சாதி அமைப்பில் உயர்வானர்கள் என்றும் ஆதலால் மெய்பிக்கபட்ட எங்கள் சமூகத்தின் வரலாற்றை ஏற்று தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பிற்படுத்தபட்டோர் பட்டியலுக்கோ அல்லது தனி நலவாரியமோ அமைத்து எங்கள் சமூகத்தின் தனித்துவத்தை பறைசாற்றி அங்கீகரிக்குமாறு ஆளும் அரசுகளிடம் பன்னெடும் காலமாக வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றன்ர் எம் சமூக மக்கள். அரசும் இதை பற்றி விரிவான அறிக்கை சமர்பிக்க குழுவை அமைத்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கை மேற்கண்டவாறு தலித் என்கிற சொல் எம் சமூகத்திக்கு ஒவ்வாத ஒன்று என்பதாகவே இருகிறது பிறகெதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலித் சாதிகளும் தேவேந்திரர்களும் தலித்துகள் தான் நாங்கள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தேவேந்திரர்களை தலித்திய வட்டத்திற்குள் அடைக்க முனைகின்றனவே ஏன்?
கீழ உள்ள விளக்கத்தை தெளிவாக் படியுங்கள் தலித்துகளான பறையர் சக்கிலியர்களின் நோக்கம் உங்களுக்கு புரியும்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் திணிக்கப்பட்டு இருந்தாலும் ஒருகாலும் தேவேந்திரர்கள் தங்களை ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட தலித் சாதியாய் ஹரிஜனாய் அடிமையாய் எண்ணியது இல்லை ஆம் சலுகைகள் கேட்கும் சமூகமாய் இராதே இது எமது உரிமை என கேள் என தன் சமூக மக்களுக்கு உணர்த்தி தாம் ஒரு ஆண்ட மரபினர் என்கிற ஆதிக்க செறுக்குடனே அதிகார வர்க்கத்திற்கு எதிராக களமாடி தனது சமூகதின் தேவையை மட்டுமின்றி தான் அங்கம் வகிக்கும் பட்டியல் இன தலித் சாதிகளான பறையன், சக்கிலியன் போன்ற பிறறது உயர்வுக்கும் சேர்த்தே தான் போராடி வந்துள்ளனர்.
போராளிகள் என்றும் தன் குடும்பத்தை பார்ப்பதில்லை பொதுவான எண்ணம் கொண்டவனாகவே இருப்பான் என்கிற கூற்றுப்படி போராட்ட களத்தில் பல உயிர்களை பலிகொடுத்து போராடி பொருளாதரத்தில் விளிம்பு நிலையில் இருந்த தலித்துகளுக்கான உரிமையை பெற்றுகொடுத்தது தேவேந்திர குல வேளாளர் சமூகம் ஆனால் அந்த உரிமைகளை அடிமைகளாய் அரசின் சலுகைகளாக்கி பெரும்பான்மையாக அனுபவித்தது தலித்துகலான பறையன் சக்கிலியனோடு சேர்த்து பிறரும் தான் இதில் வெகு சில தேவேந்திரர்களும் பயனடைந்தனர் என்பது மறுப்பதற்கியலா உண்மை.
இங்கே ஏன் தேவேந்திரர்கள் அரசின் சலுகைகளை எதிர்நோக்கவில்லை என்றால் அரசுடமை சமூகமாய் நிலசுவாந்தாரர்களாய் இருந்த தேவேந்திர குல வேளாளர் சமூகம் மரபு வழி போரில் வீழ்தபட்ட பின்னும் பெரும்பான்மையாக ஆற்றுபடுகைகளில் வாழ்ந்து நெல் நாகரீகத்தைதையும் குடும்ப முறையையும் உலகுக்கு அறிமுகபடுத்திய தேவேந்திரர்கள் தங்களின் குல தொழிலான விவசாயத்தை விடவில்லை கை, காது, மூக்கில் எஞ்சி இருந்த குண்டுமணி அளவு தங்கத்தை விற்று காச்சால் நிலம் வாங்கி உழவை மேற்கொண்டு பெரும்பான்மையான தேவேந்திரர்கள் பிறரை சார்ந்து வாழாமல் தங்களது தேவையை தாங்களே பூர்த்தி செய்து முன்னேற்றத்திற்கான வழிவகை செய்து கொண்டனர், இதன் பிரதிபலன் தான் தென்னகத்தின் நிலஉடமை சாதியாக இன்று தேவேந்திரர்கள் விளங்குகின்றனர்.
இவ்வாறு இதுநாள் வரை சாருன்னிகளாய் தேவேந்திரர்களை சார்ந்திருந்த தலித்துகள் தேவேந்திரர்களை களமாடவிட்டு அதன் பயனான கனியை மட்டும் ருசித்துகொண்டிருந்தனர்.ஆதலால் தேவேந்திரர்கள் பட்டியல் இனத்தில் இருக்கும் வரை தான் நோகாமல் நொங்கு தின்று கொண்டு விதைக்காமல் விளைச்சலை மட்டும் அறுவடை செய்ய முடியும் என்பதற்காவே தலித்துகளாகிய பறையனும் சக்கிலியனும் இன்னும் பிறரும் திட்டமிட்டு தேவேந்திரர்களும் நாங்களும் ஒன்னு தான் எந்த வேற்றுமையும் இல்லை என்று பரப்புரை செய்கின்றனர் இதற்கு சுயநலவாதிகளான சமூக முன்னேற்றத்தை விட தன் முன்னேற்றமே முக்கியம் என கருதும் சில தேவேந்திர குல தலைவர்களும் தேவேந்திர குல மக்களின் எண்ணத்திற்கும் எதிர்பார்பிற்கும் எதிராக தலித்துகளுடன் துணைபோகின்றனர்.
மேலும் தேவேந்திரர்கள் பட்டியல் இனத்தில் இருக்கும் வரை தான் தலித் என்கிற சொல்லிற்கு தமிழகத்தில் பயம் கலந்த மரியாதை இருக்கும் என்பதை தெளிவாக உணர்ந்த பறையர்கள் அரசியல் ஆதாயம் கருதி தேவேந்திரர்களை தலித் என்கிற வட்டத்தை விட்டு வெளியேற விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக வெகு சாதுர்யமாக செயல்பட்டுக்கொண்டிருகின்றனர்.
ஒருவேளை தேவேந்திரர்கள் தலித் என்கிற வட்டத்தை விட்டு வெளியேறிவிட்டால் தலித் என்று எவனும் எங்கும் தமிழகத்தில் பேசமுடியாது என்பதை உணர்ந்த பிற தலித்துகள் தற்போது தேவேந்திரர்களும் தலித்துகள் தான் ஹரிஜன் தான் என்று உணர்த்தும் செயலில் கடுமையாக உழைக்கின்றனர் என்பதே நிதர்சனம்.
தலித்துகளே ஏனைய பிற சமூகத்தவர்களே தேவேந்திரர்கள் தலித் என்கிற வரையறைக்கு சிறிதும் ஒவ்வாதவர்கள் என்பதற்கு கீழ்கான்பதை விடவா சான்று தேவை..
இந்து முறைப்படி முதலில் யாரெல்லாம் தலித் என்று பாப்போம்...
1: மாட்டு இறைச்சி உண்பவர்கள்
2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள்
3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்
4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்
6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள்
மேற்கண்ட தலித்துகள் என்ற அந்த வரையறைகளுக்கு எவ்வாறு பொருந்தாதவர்கள் தேவேந்திரர்கள் என்கிற வினாவிற்கான பதிலை கீழே பார்ப்போம்:
1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை
2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல
3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்
4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்
5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிளையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருபதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தலித்துகள் என்றால் எம்மின் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தலித்துகள் அல்ல என்று???
6. தேவேந்திரர்களின் குல தொழில் விவசாயம் தேவேந்திரர்களை புதைப்பதற்கே பல ஊர்களில் மற்ற சாதியினரை தான் பயன்படுத்துகின்றனர்.
எனவே தலித் என்ற வரையறைக்குள் சிறிதும் பொருந்தாத தேவேந்திரர்களை “தலித்” என்று வழங்குவதன் நோக்கம் என்ன?
மனித இனம் அடிக்கடி தன்னைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறது என்று சரித்திரம் நமக்கு பல முறை பல சமூகங்கள் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது. அதே போல் தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும் இன்று தம்மை யார் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எமது வரலாறுகள் சான்றுகளுடன் உங்களின் காலடியில் அதை எடுத்து ஆளும் அரசுகளிடம் சமர்பித்து தலித் என்ற இழிசொல்லை எம் சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாக மாற்றுவது தேவேந்திரனாகிய எம் ஒவ்வொருவரின் கடமை.
நான் தலித் அல்ல இந்நாடாண்ட சேர சோழ பாண்டிய வழிவந்த வீர தேவேந்திர குலத்தவன்.
அப்போ நீங்கள் யார்?
யாருக்கும் அஞ்சோம்!
எதற்கும் அஞ்சோம்!
எங்கும் அஞ்சோம்!
எப்போதும் அஞ்சோம்!

....லாந்தை.ரா.பிரபு
Share this article :

+ comments + 2 comments

3 December 2014 at 20:16

லாந்தை.ரா.பிரபு அவர்களின் பல பதிவுகளை முகநூலில் பார்த்து வருகிறேன். அவர் நல்ல பயனுள்ள பல கருத்துக்களை நம் சமூகத்திற்க்கு சொல்லி வருகிறார் அந்த வகையில் இக்கட்டுரையும் நல்ல கருத்துக்களை கொண்டுள்ளது. அவர் இதுபோல் மேலும் பல கட்டுறைகளை எழுத என்னுடைய வாழ்த்துக்கள். இருப்பினும் இக்கட்டுரையில் உள்ள ஒரு தவறான செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடை இந்த வேண்டுதலை ஏற்று அத்தவறை திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பண்ணாடி (MBC 16) என்பது தவறு. மண்ணாடி (MBC 16) என்று குறிப்பிட வேண்டும். பண்ணாடி என்பதும் நம் சமூகத்தின் உற்பிரிவுதான் இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பண்ணாடி என்ற உட்பிரிவு (SC 54) - ல் உள்ளது.
Kunnuvar Mannadi (MBC 16)
Pannadi. (SC 54)
Kudumbi ( BC 90)
Kaladi (BC 54)
Mooppan (BC 102)
Kaladis (DC 28)

http://www.tnpsc.gov.in/communities-list.html

20 December 2014 at 01:33

if you are man kind,Proud to be a human.. not to be in a caste birth !! i am proud to be a oppressed !! but you are trying to run away from it, no problem... let you go but don't hurt peoples of dalit like other caste-hindus !! no body was depend on any body, pls find the root cause of your oppressedness.. you are writtings are off-boiled !!

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்